4 நாடு பெண்கள் கிரிக்கெட்: கோப்பையை வென்றது இந்தியா

இந்தியா, தென்ஆப்பிரிக்கா, அயர்லாந்து, ஜிம்பாப்வே ஆகிய 4 நாடுகள் இடையிலான பெண்கள் ஒரு நாள் கிரிக்கெட் போட்டித் தொடர் தென்ஆப்பிரிக்காவில் நடந்து வந்தது. இதில் தலா 5 வெற்றிகளுடன் முதல் இரு இடங்களை பிடித்த இந்தியாவும், தென்ஆப்பிரிக்காவும் இறுதிப்போட்டியில் நேற்று சந்தித்தன. முதலில் பேட் செய்த தென்ஆப்பிரிக்க அணி இந்திய பந்து வீச்சுக்கு ஈடுகொடுக்க முடியாமல் 40.2 ஓவர்களில் 156 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆனது. இந்திய தரப்பில் ஜூலன் கோஸ்வாமி, பூனம் யாதவ் தலா 3 விக்கெட்டுகளை … Continue reading 4 நாடு பெண்கள் கிரிக்கெட்: கோப்பையை வென்றது இந்தியா